Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை - பாசுரம் 1: பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 1: பதவுரை

பாசுரம் 1 :  *எந்தை* - என் ஸ்வாமியான   *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வாருடைய    *இன்னருளால் வந்த* - பரம கிருபையால் கிடைத்த   *உபதேச மார்கத்தை சிந்தை செய்து* - அவர் தாம் உபதேசித்த வழியை பின்பற்றி   *பின்னரும் கற்க* - தொடர்பவர்கள் அனைவரும் கற்கும் வண்ணம்   *உபதேசமாய் பேசுகின்றேன்* - உபதேசம் செய்வதை போல் கூறுகின்றேன்   *மன்னிய சீர் வெண்பாவில் வைத்து* - ஆச்சார்யர்களின் பெருமைகளையும் குணங்களையும் "மன்னியசீர் வெண்பா" என்னும் வெண்பாவில் வைத்து.